Home சினிமா Bigil Audio Launch Legend Speech👇🏾

Bigil Audio Launch Legend Speech👇🏾

440

Bigil Audio Launch Legend Speech👇🏾

படத்தின் தலைப்பு பிகில், ஆனா இந்த படம் தீபாவளிக்கு வந்த பிறகு பலருக்கு திகில் ஆக இருக்கும்.
பெண்களுக்கு இந்த படம் சமர்பணம்.
-ஆனந்தராஜ்

@Ags_production CFO @rangarajan_ags says.
Thalapathy Vijay has gifted 400 Gold rings to the cast and crew..

தளபதி இந்த படத்துல ஆடி இருக்கிற ஆட்டமே வேற – Cameraman G.K. Vishnu

ஒரு ரசிகன் அவன் தலைவுனுக்கு அடிச்சா அதுக்கு பேரு விசில்…,
ஒரு தலைவன் அவன் ரசிகனுக்கு அடிச்சா அதுக்கு பேரு பிகில்…
– அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா

நான் ஒரு சாதாரண டயலாக் தான் எழுதினேன் அதை தளபதி
‘பஞ்ச் டயலாக்கா’ மாத்திட்டார்!!!!
– ரமண கிரிவாசன் (Dailouge writter)

இன்னும் 5 ஆண்டுகளில் விஜயின் மகனே நடிக்க வந்துவிடுவார், அச்சமயத்தில் மக்கள் நினைத்தால் விஜய் வேறு ஒரு எட்ட முடியாத இடத்தில் இருப்பார்!!! – நடிகர் ஆனந்தராஜ்

நயன்தாரவுக்கு அப்பாவா மட்டும் இல்லாம விஜய்க்கு மாமனார் அகவும் நடிச்சி இருக்கேன்,
விஜய் என்னிடம் உங்கள் குடும்பத்தினர் உடன் உங்களை ஒரு நாள் சந்திக்கிறேன் என்று என்னிடம் கூறினார்!!
அந்த நாளுக்காக I’am்Waiting
– நடிகர் ஞானசமந்தம்

தொடர்ந்து மூன்று தளபதி படங்களின் இசை விழாவில் கலந்துக்கிட்டேன் மெர்சல் பட விழாவில் பத்தாவது வரிசையில் அமர்ந்திருந்தேன் சர்கார் பட விழாவில் விஜய் அண்ணாக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்தேன் இப்போ பிகில் தளபதி அண்ணா பக்கத்தில அமர்ந்திருக்கேன்! வேற என்ன வேணும் வாழ்கையில்…

பிகில் படத்தில ‘அப்பா தளபதி விஜய்’ ரோல் தளபதி கிழிச்சிடாரு
– Muthuraj Thangavel
(Art Director)

பிகில் ஓர் உலக தர விளையாட்டு படமாக இருக்கும். விஜய் இந்த படத்தில் வெறித் தனமாக விளையாடியிருக்கார்.

100 நாட்கள் படப்பிடிப்பில் 200% உழைப்பை தந்திருக்கிறார் அட்லி. பல நாட்கள் காரில் உறங்கியிருகிறார் – Kathir🌐