Untitled

கேரளாவில் நாடோடிமக்கள் ஒருஊரில் தங்கியுள்ளனர் .அவர்கள் 10 மூட்டை சர்கரை வாங்கிசெல்வதை ஊர்மக்கள் பார்த்துள்ளனர்.போலிசார் சோதனை செய்தபொழுதுசர்க்கரை ஃபெவிகால்மற்றும் சிலரசாயனங்கள் சேர்த்துதேன்தயார்செய்துள்ளனர். அதைரோட்டோரங்களில் நின்று ஒரிஜினல்தேன் என்றுசொல்லிவிற்றதை கண்டுபிடித்த காட்சி.🛑

இதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா ?

Gray location map of India, highlighted continent.

*திரு.வள்ளுவன் அவர்கள் Saudi Arabia வில் இருந்து.* *புட்டியில் இளநீர் படம் உள்ளதால் இது இளநீரர் *புட்டியில் மாட்டின் படம் உள்ளதால் தயிர், பால் *அனைத்தும் செயற்கை உணவுகள்.* *உலகில் இயற்கையாக பறித்ததும் உண்ணும் வாய்ப்பு கிடைத்த நாடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.* *அதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா ?* *இந்த நிலை மாறிவிடுமோ என்ற பயத்தில் தான் இந்த விழிப்புணர்வு பதிவுகள்.* *Hydrocarbon கிணற்றை சுற்றி 200, 300 Km மரம்… Continue reading இதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா ?