பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி🌐

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி🌐 மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 503 புள்ளிகள் குறைந்து 38,593 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு இந்திய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 148 புள்ளிகள் குறைந்து 11,440 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு. *#NSE #Sensex #Nifty #StockMarket#

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், நேற்று வர்த்தகம் துவங்கியதில் இருந்தே சரிவை சந்தித்தது. வர்த்தக இடையில் 700 புள்ளிகள் வரை வீழ்ந்தது. @ காஷ்மீர் விவகாரம் எதிரொலி பங்குச்சந்தை, ரூபாய் மதிப்பு கடும் சரிவு🌐

ஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க? அதவும்  ஷோ் ஆட்டோவுல…

ஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க? அதவும்  ஷோ் ஆட்டோவுல… இப்படி எல்லா ஊருல இருக்கிற  போக்குவரத்து  துறைகளிலும்  லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டு மறைமுக permission போக்குவரத்து துறை  கொடுத்து விடுகின்றது. இப்படி அதிக சுமை மற்றும் அதிக பயணிகள் ஏற்றி செலவதை  பற்றி கண்டுகொள்ளாமால் இருந்தால் பெரும் விபத்துக்கள் சந்திக்க நோிடலாம். நடவடிக்கை எடுக்குமா இந்த அரசு நோ்மையான அதிகாாிகளை கொண்டு.

இன்றைய தேதியின் படி  27/06/2019. நாட்டின் நிலமையை பாருங்கள் மக்களே.

டெல்லி ஏர்போர்ட்ல ஜி. எஸ்.டி.யோட சேத்து ஒரு  Cup Tea யோட விலை ரூ 132-90.இன்றைய தேதியின் படி  27/06/2019. நாட்டின் நிலமையை பாருங்கள் மக்களே.

தங்கம் விலை: 2 நாளில் ரூ.1000 க்கு மேல் உயர்வு! 

புதிய உச்சத்தில் தங்கம் விலை: 2 நாளில் ரூ.1000 க்கு மேல் உயர்வு! சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசின் எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தமிழக அரசின் எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு விரைவு பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்துகள் வடபழனி, அசோக்பில்லர், ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் வழியாக இயக்கப்பட்டு வந்தன. மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு முதல் அனைத்து விரைவு பேருந்துகளும் மதுரவாயல் வழியாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மெட்ரோ மற்றும்… Continue reading தமிழக அரசின் எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி நாத் உத்தரவிட்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி நாத் உத்தரவிட்டுள்ளார். குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக் மேற்பார்வையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது 17 வயதிற்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பெற்றோர்கள் – சிறுவர்களுக்கும் விபத்து… Continue reading கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி நாத் உத்தரவிட்டுள்ளார்.

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்:-

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்:- ₹2000-3000 வசூலிக்கப்படுமாம்  6 மாத சிறை தண்டனை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால்:- ₹500 ரூபாயும் 3 மாத சிறைத்தண்டனையுமாம் ~*தமிழ்நாடு போக்கு வரத்துத்துறை*

போக்குவரத்து விதிகளுக்கு முரணாக..

போக்குவரத்து விதிகளுக்கு முரணாக.. நேற்று ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் எடுக்கப்பட்ட படம். போக்குவரத்து விதிகளுக்கு முரணாக இப்படி ஒரு எண் பலகை தேவையா ? ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்றால், இந்த வாகனத்தின் எண்ணை எப்படி ஒரு போலீஸோ , பொது மக்களோ அவசரமாக குறித்து வைத்துக் கொள்வது ? இதில் இவர் ஒரு வக்கீல்  வேறு. வெட்கக்கேடு !  இப்படித்தான் தமிழ் பற்றைக் காட்ட முடியுமா ?  வாகனத்தில் ஆஙகிலத்தில் மாருதி சுசூகி என்று இருக்கிறதே.… Continue reading போக்குவரத்து விதிகளுக்கு முரணாக..

இந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம்.

இந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம். இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி சதவீதம் சரியாக கணக்கிடப்படவில்லை.  உண்மையில் 2.5 சதவீதம் குறைவு. ஆனால், 7 சதவீதம் என்று தவறான தகவல் தரப்பட்டுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி திறன் வளர்ச்சியை கணக்கிடும் அளவீடுகள் பலவற்றை அரசு மாற்றியது. இப்படி மாற்றியதால் ஒட்டுமொத்த பொருளாதார அளவீடுகள் கணக்கிடும் முறையும் மாறியது. இதை வேறு யாரும் சொல்லவில்லை.  கடந்த சில  ஆண்டாக பாஜ அரசில் முக்கிய பங்காற்றியவர்.… Continue reading இந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம்.

ஒருமணி நேரத்தில்⏱ ஓட்டுநர் உரிமம்

  ஒருமணி நேரத்தில்⏱ ஓட்டுநர் உரிமம் போக்குவரத்துத் துறை ஆணையர் தகவல்* புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என போக்குவரத்துத் துறை ஆணையர்தெரிவித்தார். சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்தார். ReplyForward

இன்றைய முக்கிய தகவல்கள் – மதன்

தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.3,048 வெள்ளி விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.40.23 காசுகள். ⛽ பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.74.90 காசுகள். ⛽ டீசல் விலை : லிட்டருக்கு ரூ. 70.06 காசுகள். 🌍வெப்பநிலை நிலவரம்👇    சென்னை :☀அதிகபட்சம் 39°C, குறைந்தபட்சம் 30°C திருச்சி : ☀ 41°C, 28°C மதுரை : ☀ 40°C, 26°C கோவை : ☀ 37°C, 25°C. இனிப்பான செய்தி🌐 தமிழகத்தில் 12,13,14-ம் தேதிகளில் பரவலாக… Continue reading இன்றைய முக்கிய தகவல்கள் – மதன்