டெல்லி ஏர்போர்ட்ல ஜி. எஸ்.டி.யோட சேத்து ஒரு Cup Tea யோட விலை ரூ 132-90.இன்றைய தேதியின் படி 27/06/2019. நாட்டின் நிலமையை பாருங்கள் மக்களே.
Category: தொழில்
இந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம்.
இந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம். இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி சதவீதம் சரியாக கணக்கிடப்படவில்லை. உண்மையில் 2.5 சதவீதம் குறைவு. ஆனால், 7 சதவீதம் என்று தவறான தகவல் தரப்பட்டுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி திறன் வளர்ச்சியை கணக்கிடும் அளவீடுகள் பலவற்றை அரசு மாற்றியது. இப்படி மாற்றியதால் ஒட்டுமொத்த பொருளாதார அளவீடுகள் கணக்கிடும் முறையும் மாறியது. இதை வேறு யாரும் சொல்லவில்லை. கடந்த சில ஆண்டாக பாஜ அரசில் முக்கிய பங்காற்றியவர்.… Continue reading இந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம்.
ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி!
வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் 2-வது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மும்பையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு லண்டன் தப்பிச் சென்ற நீரவ் மோடி கடந்த 19-ந் தேதி கைது செய்யப்பட்டார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது காவல் நேற்று முடிவடைந்த நிலையில், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீரவ் மோடி சார்பில்… Continue reading ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி!