ஹூன்டாய் எலைட் i20 CVT இந்தியாவில் வெளியானது

ஹூன்டாய் நிறுவனத்தின் எலைட் i20 CVT மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். புதுடெல்லி: ஹூன்டாய் நிறுவனத்தின் எலைட் i20 CVT இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ஆட்டோமேடிக் வேரியன்ட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொண்டுள்ளது. ஹூன்டாய் எலைட் i20 CVT ஆட்டோமேடிக் மாடல் மேக்னா மற்றும் ஆஸ்டா என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. புதிய i20 எலைட் கார் முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம்… Continue reading ஹூன்டாய் எலைட் i20 CVT இந்தியாவில் வெளியானது