#காய்ச்சலுக்கான.?? வீட்டு மருத்துவம்..

#காய்ச்சலுக்கான.?? #வீட்டு மருத்துவம்.. காய்ச்சல் குணமாக; மிளகு மருந்து காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் குடிநீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வற்றி பாதியானது இறக்கி விடலாம். இந்த மிளகு கஷாய நீரை ஆற… Continue reading #காய்ச்சலுக்கான.?? வீட்டு மருத்துவம்..

🍇🍇#30வகை_பக்கோடா…🍇🍇

🍇🍇#30வகை_பக்கோடா…🍇🍇 நன்றி…அவள் விகடன் #இதோ_உங்களுக்காக… ✿ட்ரை ஃப்ரூட் பக்கோடா தேவையானவை: பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு – 150 கிராம், அரிசி மாவு – 50 aகிராம், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு. செய்முறை: பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா பருப்பை ஒன்றிரண்டாகப் பொடித்து, அதனுடன் உலர் திராட்சை, கடலை மாவு, அரிசி… Continue reading 🍇🍇#30வகை_பக்கோடா…🍇🍇

#எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்…

#எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்… அனைத்து விதமான வசதிகளும், செல்வமும் நிறைவாக இருந்தாலும் ஆரோக்கியம் இல்லை என்றால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. நிறைவான வாழ்க்கை வாழ உடல் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. அதற்கு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். இதனை நம் அன்றாட வாழ்வியல் பழக்கங்களை நெறிப்படுத்துவதன் மூலமே சரி செய்துவிட முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அந்த எளிமையான வழிமுறைகளை உங்களுக்காக இங்கே.. நம் ரத்தத்தில்… Continue reading #எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்…

தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவது நல்லதா…?

தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவது நல்லதா…? செவ்வாழையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி தாராளமாக உள்ளன. பீட்டா கரோட்டீன், தமனிகள் தடிமனாவதை தடுக்கும் மற்றும் உடலை இருதய புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இப்பழத்தில்… Continue reading தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவது நல்லதா…?

பழங்களின் மருத்துவ குணங்கள்:-

பழங்களின் மருத்துவ குணங்கள்:- 1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும் 3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும் 5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி 6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள்,… Continue reading பழங்களின் மருத்துவ குணங்கள்:-

ஏழை தாய் சேயின் உயிர்!

தர்மபுரி மாவட்டம், செங்கோடியை சேர்ந்தவர் காந்தி. இவர் மனைவி ஜோதி நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டது. தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது ஜோதிக்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. சற்று நேரத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக ஜோதியும் பரிதாபமாக உயிரிழந்தார். ஜோதி மற்றும் வயிற்றிலேயே இறந்து பிறந்த பெண் குழந்தையின் உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த காந்தி கதறி அழுதார். இது குறித்து காவல் நிலையத்தின்… Continue reading ஏழை தாய் சேயின் உயிர்!

ஒற்றை தலைவலி வரக் காரணம்?

ஒற்றை தலைவலி!!! (Migraine) ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. காரணம்:குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம். அறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி,… Continue reading ஒற்றை தலைவலி வரக் காரணம்?

உலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமாக (World Malaria Day ) அனுசரிக்கப்படுகிறது.

உலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமாக (World Malaria Day ) அனுசரிக்கப்படுகிறது. அனோபிலஸ் வகை பெண் கொசு மலேரியா நோய்க்கு காரணமான பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியை மனிதர்களிடம் பரப்புகின்றன. இவ்வகை ஒட்டுண்ணி ஒரு திருடன் மாறுவேடங்களை மாற்றுவது போல் , மேல் பரப்பு புரதங்களுக்கு இடையே எங்கு வேண்டுமானாலும் அதனுடைய தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை. இதன் மூலம் போராடி துரத்தும் மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தை விட இது ஒரு… Continue reading உலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமாக (World Malaria Day ) அனுசரிக்கப்படுகிறது.

மோப்ப நாய்களும் யோகாசனம் செய்து அசத்தின.

ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து மோப்ப நாய்களும் யோகாசனம் செய்து அசத்தின. மனிதர்களை போலவே கால்களை நீட்டி மடக்கி மோப்ப நாய்களும் யோகா செய்த காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.

யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

ராஞ்சியில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்! ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதற்காக பிரதமர் மோடி நேற்று இரவே ராஞ்சிக்கு சென்று கவர்னர் மாளிகையில் தங்கினார். இன்று காலை 6 மணிக்கு அவர் யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யோகாசனம் செய்கிறார்.