மோப்ப நாய்களும் யோகாசனம் செய்து அசத்தின.

ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து மோப்ப நாய்களும் யோகாசனம் செய்து அசத்தின. மனிதர்களை போலவே கால்களை நீட்டி மடக்கி மோப்ப நாய்களும் யோகா செய்த காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.

யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

ராஞ்சியில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்! ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதற்காக பிரதமர் மோடி நேற்று இரவே ராஞ்சிக்கு சென்று கவர்னர் மாளிகையில் தங்கினார். இன்று காலை 6 மணிக்கு அவர் யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யோகாசனம் செய்கிறார்.

சர்வதேச யோகா தினத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச யோகா தினத்தை அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளும், கடைபிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

முடி ரொம்ப வறண்டு போகுதா? ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க… தலைமுடி பத்தின கவலைய விடுங்க !!!!!…

குளிர்காலம் வந்துட்டாலே போதும் நம் தலைமுடிக்கும், சருமத்திற்கும் ஸ்பெஷல் பராமரிப்பு தேவைப்படுகிறது. இந்த காலத்தில் சருமமும், கூந்தலும் வறண்டு போய் விடும். ஏன் நீங்கள் அதிக நேரம் ஆபிஸில் ஏர் கண்டிஷன் அறையில் இருப்பதால் கூட கூந்தல் வறண்டு போகக் கூடும். கூந்தல் உதிர்வு: இதனால் கூந்தல் உதிர்வு, பிளவு, கூந்தல் வளர்ச்சி போனறற பிரச்சினைகள் ஏற்படலாம். கூந்தலும் பொலிவிழந்து போய் முரடாக மாற ஆரம்பித்து விடும். பார்ப்பதற்கு களையிழந்து போய் காணப்படும் உங்க் கூந்தலை கடுகு எண்ணெய்… Continue reading முடி ரொம்ப வறண்டு போகுதா? ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க… தலைமுடி பத்தின கவலைய விடுங்க !!!!!…

மேக்ஸ் பூபா பங்குகளை விற்றது மேக்ஸ் இந்தியா

மேக்ஸ் பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் (மேக்ஸ் பூபா) நிறுவனத்தில் கொண்டுள்ள பங்குகள்முழுவதையும் விற்பனை செய்துள்ளதாக  மேக்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மேக்ஸ் இந்தியா செபி அமைப்புக்கு செவ்வாய்க்கிழமை மேலும்தெரிவித்துள்ளதாவது: மேக்ஸ் பூபா நிறுவனத்தில் மேக்ஸ் இந்தியாவுக்கு 51 சதவீத பங்குகள்உள்ளது. இவை அனைத்தையும் ட்ரூ நார்த் பண்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதெனமுடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இயக்குநர்கள் குழுகூட்டத்தில் பங்குகள் முழுவதையும் விற்பனை செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதுஎன்று மேக்ஸ் இந்தியா செபியிடம் தெரிவித்துள்ளது.இந்த பங்கு விற்பனையின் முடிவில்நிறுவனத்துக்கு ரூ.510.51 கோடி கிடைக்கும் என மேக்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.