🍇🍇#30வகை_பக்கோடா…🍇🍇

🍇🍇#30வகை_பக்கோடா…🍇🍇 நன்றி…அவள் விகடன் #இதோ_உங்களுக்காக… ✿ட்ரை ஃப்ரூட் பக்கோடா தேவையானவை: பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு – 150 கிராம், அரிசி மாவு – 50 aகிராம், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு. செய்முறை: பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா பருப்பை ஒன்றிரண்டாகப் பொடித்து, அதனுடன் உலர் திராட்சை, கடலை மாவு, அரிசி… Continue reading 🍇🍇#30வகை_பக்கோடா…🍇🍇

தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவது நல்லதா…?

தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவது நல்லதா…? செவ்வாழையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி தாராளமாக உள்ளன. பீட்டா கரோட்டீன், தமனிகள் தடிமனாவதை தடுக்கும் மற்றும் உடலை இருதய புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இப்பழத்தில்… Continue reading தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவது நல்லதா…?

பழங்களின் மருத்துவ குணங்கள்:-

பழங்களின் மருத்துவ குணங்கள்:- 1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும் 3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும் 5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி 6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள்,… Continue reading பழங்களின் மருத்துவ குணங்கள்:-

சென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு.

சென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு. தண்ணீர் பிரச்சினை தீரும் வரை மதிய சாப்பாட்டு விற்பனையை நிறுத்தலாமா என்று ஆலோசித்து வருகிறோம் என்று சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர்  தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 2 வருடமாக பருவமழை பெய்யாததால் ஏரி, குளங்கள், கால்வாய்கள், கல்குவாரிகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் வறண்டு போயின. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து போனதால் ஆழ்துளை கிணறுகள் முற்றிலும் பயன்படாமல் போனது. குடிநீர் வாரியம்… Continue reading சென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு.

பீட்சா, பர்கர்’ போன்ற, உணவு பொருட்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க, மத்திய அரசு முடிவு. 

பீட்சா, பர்கர்’ போன்ற, உணவு பொருட்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க, மத்திய அரசு முடிவு. பள்ளி வளாகங்களுக்கு அருகில்,இந்த பொருட்கள் விற்க்கும் கடைகளுக்கு  குழந்தைகளின் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலான, ‘நுாடுல்ஸ், பீட்சா, பர்கர்’ போன்ற, ‘ஜங்க் புட்’ உணவு பொருட்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மலேஷியா தெருவோரக்கடை நொருக்ஸ்!

இதெல்லாம் மலேஷியா தெருவோரக்கடை நொருக்ஸ்!கொஞ்சம் வாங்கி சாப்பிட்டு பார்க்கலாம் என்று தோன்றியது.எதால் ஆனது என்று வழியில் போன ஒரு ஆங்கிலம் தெரிந்தவரின் உதவியோடு விசாரித்துப்பார்த்தேன். பன்றி இறைச்சியை அரைத்து அதன் குடலில் அடைத்து ஏதோ ஒரு மாவில் முக்கி பொரித்து வைத்திருக்கிறார்களாம்..!!

இன்று ‘உலக இட்லி தினம்’

இட்லியின் தாயகமாக தமிழ்நாடு இருக்கலாம். ஆனால், உலக இட்லி தினம் கொண்டாடப்படுவது குறித்து நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மார்ச் 30 ஆம் தேதி, உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, மார்ச் 30 ஆம் தேதி, இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘மல்லிப்பூ இட்லி’ உணவகத்தின் உரிமையாளர் இனியவன்தான், இதற்கான விதையைப் போட்டவர். தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி அதிகம் விற்பனையாவது பெங்களூரு நகரில் தான்.   அதற்கு அடுத்தபடியாக மும்பையும் மூன்றாவது இடத்தில்… Continue reading இன்று ‘உலக இட்லி தினம்’

ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் காபி ஏற்றுமதி 13 சதவீதம் உயர்வு

நடப்பு ஆண்டின் ஜனவரி-பிப்ரவரி மாத காலத்தில், காபி ஏற்றுமதி 13.26 சதவீதம்உயர்ந்துள்ளதாக காபி வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த வாரியம் திங்கள்கிழமைவெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 2019-ஆம் ஆண்டின் ஜனவரி-பிப்ரவரி மாத காலகட்டத்தில் நாட்டின் காபி ஏற்றுமதி, முந்தையஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 13.26 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில்காபி ஏற்றுமதி 42,670 டன்னாக இருந்தது. நடப்பு ஆண்டில் இது 48,330 ஆக அதிகரித்துள்ளது.”ரோபஸ்டா’, “அரேபிகா’ ஆகிய காபி ரகங்களின்ஏற்றுமதி அதிகரித்துள்ளது. “ரோபஸ்டா’ ரகத்தின் ஏற்றுமதி அளவு 34,090 டன்னாகவும், “அரேபிகா’ரகத்தின் ஏற்றுமதி அளவு 11,156 டன்னாகவும் உயர்ந்துள்ளது. அதே வேளையில், “இன்ஸ்டன்ட்’ காபிரகத்தின் ஏற்றுமதி 5,704டன்னிலிருந்து 3,047 டன்னாகக் குறைந்துள்ளது. இத்தாலி, ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகளுக்கு காபி அதிக அளவில் ஏற்றுமதிசெய்யப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. காஃபி உற்பத்தியில், ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்கி வருகிறது.கடந்த 2017-18 ஆம் ஆண்டு சாகுபடி பருவத்தில் (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) காபிஉற்பத்தி 3,16,000 டன்னாக இருந்தது. நடப்பு 2018-19 ஆம் ஆண்டுக்கான காபி உற்பத்தி 3,19,500டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீட்டுவைத்தியம்

-தக்காளி  சாப்பிட்டால் புற்றுநோயைக்  குறைக்காலம் -உலர் அன்னாசிபழம் இரத்தம் உற்பத்தியாகும் -ஊளைச்  சதையை  குறைக்க  சோம்பு நீர் குடிக்கலாம் . -மலட்டுத்தன்மையை போக்க  ஆவா ரை   பயன்படுத்தலாம் . -சிறுநீரக  தொந்தரவுலிருந்து காக்க பார்லி ஜூஸ்   குடிக்கலாம்

உபேர் ஈட்ஸ் விற்பனைக்கு… சாப்பிட போட்டி போடும் ஸ்விகி, ஜொமாட்டோ

டெல்லி: அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான உபேர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்குவதில் இந்தியாவின் ஸ்விகி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்களுக்கு மத்தியில் போட்டா போட்டி நிலவுகிறது. முன்பெல்லாம் வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டும் வெளியூர் செல்லும் போதும் அதையே கட்டு சாதமாக பொட்டலமாக கட்டிக் கொண்டு போய் சாப்பிட்டும் வந்த நம்முடைய பழக்கம் நாளடைவில் மறைந்து போய் ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வந்தோம். பின்னர் இந்த பழக்கமும் மாறிப்போய், இருந்த இடத்தில் இருந்தே நமக்கு… Continue reading உபேர் ஈட்ஸ் விற்பனைக்கு… சாப்பிட போட்டி போடும் ஸ்விகி, ஜொமாட்டோ

உணவே மருந்து

அசைவம்                                      –                                              சைவம் 1.ஆட்டுக்கறிக்கு  பதிலாக           —           வெண்பூசணிகாய்  சாப்பிடலாம் . 2.கோழிக்கறிக்கு  பதிலாக           —           கோவைக்காய்   சாப்பிடலாம் . 3. பன்றிக்கறிக்கு   பதிலாக          —           முருங்கைக்காய் சாப்பிடலாம் . 4.மீன்கறிக்கு  பதிலாக                      —           வாழைக்காய் சாப்பிடலாம் . 5.நண்டுக்கறிக்கு  பதிலாக          —           வெண்டைக்காய்  சாப்பிடலாம் . 6.பாம்புக்கறிக்கு பதிலாக            —           பீர்கங்காய் சாப்பிடலாம் 7.மாட்டுக்கறிக்கு  பதிலாக       —        தேங்காய் சாப்பிடலாம் 8.புறாகறிக்கு  பதிலாக               —           அரைகீரை  சாப்பிடலாம் 9முட்டைக்கு பதிலாக                  —           கத்திரிக்காய்  சாப்பிடலாம் காய்கறியை விட மேலானது  அரசாணிக்காய் ஒரு மனிதன் அசைவ  உணவுகளை நாவின் சுவைக்காக மட்டும் உயிரை கொன்று உன்கிறாயே  தவிர ஆரோக்கியத்துக்காக அல்ல .  சைவ  உணவு ஓவ்வொன்றிலும்     ஓவ்வொரு இயற்கை  மருத்துவ குணங்கள் அடங்கியது . நல்  உணவை  தேர்ந்தெடுப்போம்  ஆரோக்கியமாய்  வாழ்வோம் .

காய்கறி வைத்தியம்

நம்  ஊரில் விளையும் நாட்டு காய்கறிகளில் மருத்துவம் குணம் அடங்கியுள்ளது   மனித சமுதாயத்தை ஆட்டிவைக்கும் நிறைய நோய்க்கள்  இருக்கிறது   அதில் இரத்தஅழுத்தம் குணப்படுத்தும் முறை :   -அன்றாட  வாழ்கையில் பயன்படுத்தும் வெண்டைக்காய் 10 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து   பிறகு எடுத்து நன்றாக மென்று வாயின் உமிழ்நீர் கலந்து சாப்பிட வேண்டும் .   – காலை ,மத்தியம் ,இரவு உணவுக்கு முன்பு 4 வெண்டைக்காய் சாப்பிட வேண்டும் .   -3… Continue reading காய்கறி வைத்தியம்