வயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் புஜங்காசனம்…

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும். இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம். பெயர் விளக்கம்: “புஜங்க” என்றால் பாம்பு என்று பொருள். பாம்பு படம் எடுப்பது போல் இந்த ஆசனம் அமைந்துள்ளதால் புஜங்காசனம் என்று அழைக்கப்படுகிறது. செய்முறை: முதலில் தரையின் மேல் ஜமுக்காளத்தை விரித்துப் போடவும். பிறகு தரைவிரிப்பின் மேல் குப்புற படுக்கவும். இரு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து கைகளை தலைக்கு முன்னால் நீட்டி காதுகளுக்கு அருகில் இருக்கும்படி வைக்கவும்.… Continue reading வயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் புஜங்காசனம்…

செரிமானத்தை தூண்டும் மருத்துவம்…!

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், புளிஏப்பம், வயிற்று உப்புசம், பொருமல், வயிற்று எரிச்சல், பசியின்மை ஆகியவற்றை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைகளுக்கு சுக்கு, மிளகு, ஏலம், சீரகம் போன்றவை மருந்தாகிறது.  நேரம் தவறி சாப்பிடுவது, எண்ணெய் பலகாரங்கள், மசாலா பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடுவதாலும், முறையற்ற உணவுப்பழக்கம், போதிய உடல் உழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் புளிஏப்பம்,… Continue reading செரிமானத்தை தூண்டும் மருத்துவம்…!

சத்து நிறைந்த சிறுதானிய பாலக் அடை…!

சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், பாலக்கீரை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : குதிரை வாலி, வரகரசி, தினை, சாமை – தலா கால் கப், கடலைப் பருப்பு – அரை கப், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா 5 டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, தோல் சீவிய இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பாலக் கீரை – ஒரு கட்டு, கறிவேப்பிலை –… Continue reading சத்து நிறைந்த சிறுதானிய பாலக் அடை…!

வயிற்று கோளாறுகளை நீக்கும் ஓம வாட்டர்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயிற்றுக்கோளாறுகளை நீக்க வல்ல ஓம வாட்டரை வைத்திருப்பது நல்லது. இதில் பக்க விளைவுகள் இல்லை. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வயிற்று உபாதை ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. ருசியான உணவு வகைகளை கண்டதும், வாயை கட்டாது, வயிறு நிறைய உண்டு விட்ட கஷ்டப்படுவது நம் பழக்கம். இதனால் நமக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. முதலில் இந்த வயிற்று வலி எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.… Continue reading வயிற்று கோளாறுகளை நீக்கும் ஓம வாட்டர்

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் சூப்

வயிற்று கோளாறு, வயிற்று உபாதை இருப்பவர்களுக்கு இந்த லெமன் சூப் சிறந்த உணவாகும். இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலுமிச்சைச் சாறு – கால் கப், கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு, வெங்காயம் – ஒன்று. எலுமிச்சை தோல் – சிறிதளவு, காய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு கப், உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள் – தேவைக்கு. செய்முறை : வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.… Continue reading உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் சூப்

சாதத்திற்கு அருமையான கோவக்காய் பொரியல்

சாம்பார் சாதம், சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கோவக்காய் பொரியல். இன்று இந்த பொரியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோவக்காய் – அரை கிலோ, மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப. அரைக்க : தேங்காய் – ஒரு சில்லு, வரமிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 4, தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை செய்முறை : அரைக்கக் கொடுத்துள்ள… Continue reading சாதத்திற்கு அருமையான கோவக்காய் பொரியல்

குழந்தைகளுக்கு விருப்பமான மாம்பழ ஜாம்…!

இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து பல்வேறு உணவுகளை தயாரிக்கலாம். இன்று மாம்பழத்தை வைத்து ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.  தேவையான பொருள்கள் : பழுத்த மாம்பழம் – 4 சர்க்கரை – 200 கிராம் லெமன் ஜூஸ் – 1 மேஜைக்கரண்டி செய்முறை : மாம்பழங்களை நன்றாக கழுவி அதன் தோலை சீவி சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில்… Continue reading குழந்தைகளுக்கு விருப்பமான மாம்பழ ஜாம்…!

உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை மோர்…

வெயில் காலத்தில் வயிற்று கோளாறு, உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் கற்றாழை மோர் பருகலாம். இன்று இந்த மோரை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புளிக்காத தயிர் – அரை கப் கற்றாழை – 4 சிறு துண்டுகள் இஞ்சி – சிறு துண்டு பெருங்காய தூள் – சிறிதளவு கொத்தமல்லித் தழை – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு. செய்முறை : கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கற்றாழைத்துண்டுகளை நீரில்… Continue reading உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை மோர்…

வயிற்றுப் புழுக்களை வெளியேற்றி குடற்புண்களை ஆற்றும் சுண்டைக்காய்….!

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு  ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில்… Continue reading வயிற்றுப் புழுக்களை வெளியேற்றி குடற்புண்களை ஆற்றும் சுண்டைக்காய்….!