சானிடைசர் வைத்துக்கொண்டு பெட்ரோல் போட வேண்டாம் வாகனம் தீப்பிடிக்கலாம்.

இரு சக்கர வாகனங்களின் டேங்க் கவரில் சானிடைசர் வைத்துக்கொண்டு பெட்ரோல் போட வேண்டாம் வாகனம் தீப்பிடிக்கலாம்.

2 நிமிடம் முன்பு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.60 லட்சம் முதல் பரிசு விழுந்துள்ளது

கேரளாவில் வறுமையில் வாடிய பெண் லேகா (30) என்பவருக்கு குலுக்கலுக்கு 2 நிமிடம் முன்பு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.60 லட்சம் முதல் பரிசு விழுந்துள்ளது இவர் நான்கு பெண் குழந்தைகளுடன் உடல்நலமற்ற கணவருடன வாழ்ந்து வருவது குறிப்பிட தக்கது .

சிவப்பு உதடு வவ்வால் மீன்…

சிவப்பு உதடு வவ்வால் மீன்… 30மீட்டர் ஆழத்தில் கடலில் வாழும் இந்த மீனுக்கு நீந்த முடியாததால் பெரும்பாலும் கடலின் ஆழத்தின் தரைப்பரப்பில் நடப்பதுதான் வாடிக்கை…!

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்.

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல். சென்னையில் கடந்த 2015-17-ம் ஆண்டுகளுக்கான குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள தகவல் * இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது. @ பெருமையான விஷயம்🌐

சுமார் மூன்று மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த ருடால்ஃப் மனிதன்

சுமார் மூன்று மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த ருடால்ஃப் மனிதன் ( Rudolph man) கபால எலும்பு . [ இவர்களின் வழி வந்தவர்கள்தான் எகிப்திய பாரோ மன்னர்கள் ]🌐

தினசரி ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

தென்காசி மாவட்ட மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். டாக்டர்களிடம் காட்டி விட்டு மருந்து வாங்க ஒரே இடத்தில் குவிகிறார்கள். அதனால் மருந்து வாங்கும் இடத்தில் மிக நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருந்து நொந்து போகிறார்கள். எனவே மருந்து வழங்க ஒன்றுக்கு மேற்பட்ட கவுண்டர்கள் வைக்கலாமே…🌐

ஆப்பிள் சாப்பிட விரும்புபவர்கள், கொதி நீரில் போட்டு பின் சாப்பிடவும். இல்லையென்றால், உங்கள் சிறுநீரகத்தை இழக்க நேரிடும்.🔴

🌍ஆப்பிள் சாப்பிட விரும்புபவர்கள், கொதி நீரில் போட்டு பின் சாப்பிடவும். இல்லையென்றால், உங்கள் சிறுநீரகத்தை இழக்க நேரிடும்.🔴

உலகிலேயே உயரமான பெண்

உலகிலேயே உயரமான பெண் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஞ்சலினா ஸ்டிஃபேன். இவரது உயரம் 9அடி 7 இன்ச். எடை 198 கிலோ. உடன் நிற்பவர் நம்மைப்போல 5அடி 2 இன்ச் உயரம் கொண்ட பெண். யம்மா!!! எவ்ளோஓஓ ஒயரம்!!!!!!