வேதனையில் கண்ணீர் விட்டு அழுத தோனி

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத தோனி —————————————————————————————- நியூசிலாந்து அணியுடனான இன்றைய போட்டியில் அவசரப்பட்டு விக்கெட்டை இழந்த தோனி வேதனையில் கண்ணீர் விட்ட வீடியோ ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவலையடைய செய்துள்ளது 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்குமான அரையிறுதி போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு… Continue reading வேதனையில் கண்ணீர் விட்டு அழுத தோனி

உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து வெற்றி

*News by Madan* _Thu 11, July 2019_ *Breaking* *⚫⚫உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து வெற்றி* *⚫⚫கடைசி வரை போராடி தோற்றது இந்தியா* *⚫⚫18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி* *⚫⚫இரண்டாவது முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றது*

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்புகள் ஒரு பார்வை.

தற்பொழுது நடைப்பெற்று வரும் 2019 உலக கோப்பை கிாிக்கெட் Semi Final’s  ஒரு பாா்வை உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்புகள் ஒரு பார்வை.🏾 இலங்கை🇱🇰 இன்னிக்கு வெஸ்ட் இண்டிஸ் கூட ஆடறாங்க. கடைசி மேட்ச் இந்தியா கூட. இந்த ரெண்டு மேட்சுலேயும் மிக அதிக ரன்கள் வித்தியாத்துல ஜெயிக்கனும். + இங்கிலாந்து தன் கடைசி மேட்சுல தோக்கனும். பாகிஸ்தான்🇨🇨 பங்களாதேஷ் கூட ஜெயிக்கனும் + இங்கிலாந்து தோக்கனும். பங்களாதேஷ் இந்தியா, பாகிஸ்தான் இந்த அணிகளோட ரெண்டு மேட்சையும் ஜெயிக்கனும்… Continue reading உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்புகள் ஒரு பார்வை.

இந்த உலகக் கோப்பையில் தோல்வியே காணாத அணியாக இந்தியா வலம் வருகிறது.வாழ்த்துகள். இந்தியா

நான் போன முறை போட்ட பதிவின் சாராம்சம் இன்றைய மேட்சில் உங்களுக்கு புாிந்திருக்கும். தோனி ஆடும் போது 41 பந்துகளில் 23 ரன்கள் இருந்தார். அவருக்கு பின்னால் வந்த பாண்ட்யா அவரை முந்தி 30 ரன்களை மிகக் குறைந்த பந்துகளில் அடித்தார். ஆனால் சிக்ஸர் அடிப்பதில் வல்லவரான பாண்ட்யா இன்று ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை. அரை சதமும் அடிக்க முடியவில்லை. ஆனால் இன்றைய மேட்ச் முடிவில் 61 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 56 ரன்கள்… Continue reading இந்த உலகக் கோப்பையில் தோல்வியே காணாத அணியாக இந்தியா வலம் வருகிறது.வாழ்த்துகள். இந்தியா

நேற்றைய ஆட்டத்தில் நியூஸ்லாந்தை தோற்கடித்தது. சாம்பியன் கனவில் பாகிஸ்தான்..!

1992 உலகக்கோப்பையில் நடந்தது போல தற்போது கிடைத்த வெற்றி. நேற்றைய ஆட்டத்தில் நியூஸ்லாந்தை தோற்கடித்தது. சாம்பியன் கனவில் பாகிஸ்தான்..! இதை நம் இந்திய வீரா்களால் மட்டும தான்  தவிடு பொடி ஆக்குவாா்கள் என நம்பிக்கையில்.

இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலகக்கோப்பைத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி தற்போது 9 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. உலகக் கோப்பைத் தொடர் வரும் ஜூலை 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்பின் இந்திய அணி… Continue reading இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது

உலகக்கோப்பையில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை?

விளையாட்டு செய்திகள் – மதன். உலகக்கோப்பையில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை?🏾 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்க எந்த அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்பதை பார்க்கலாம். உலககோப்பை போட்டியில் நேற்றுடன் 25 ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 20 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தற்போதுள்ள புள்ளி விவரப்படி தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை… Continue reading உலகக்கோப்பையில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை?

வங்காள தேசத்து அணியை பாரட்ட வேண்டும் .

விளையாட்டு செய்திகள் – மதன் நேற்று நடந்த விளையாட்டில் வங்காள தேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி. இருந்தாலும் வங்காள தேசத்து அணியை பாரட்ட வேண்டும் . நேற்றை ஆட்டம் மட்டும் அல்ல இதுவரை விளையாடிய ஆட்டங்களிலும் திறைமையை கொண்டு வருகின்றனா். கத்துக்குட்டி அணியில் இருந்து மீண்டு முன்னேறி வருகின்றனா்.