6 ரன்னில் All-out, 4 பந்தில் வெற்றி

6 ரன்னில் All-out, 4 பந்தில் வெற்றி: கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் மோசமான நிகழ்வு ருவாண்டாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் மாலி பெண்கள் அணி 6 ரன்னில் ஆல்அவுட் ஆகி மிகவும் மோசமான சாதனை. கிவிபுகா மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் ருவாண்டாவில் நடைபெற்று வருகிறது, ருவாண்டாவின் தலைநகரான கிகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மாலி – ருவாண்டா அணிகள் மோதின. நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மாலி 9 ஓவர்கள் விளையாடி… Continue reading 6 ரன்னில் All-out, 4 பந்தில் வெற்றி

பாகிஸ்தான் மீது தொடர் வெற்றியை பதிவு செய்தது இந்தியா.*

உலககோப்பை கிரிக்கெட் உலக வரலாற்றில் பாகிஸ்தான் மீது தொடர் வெற்றியை பதிவு செய்தது இந்தியா.* *⭕⭕ இந்தியா ஏழு போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது…*

சச்சினின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி*

  சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டிகளில் 11,000 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி* மான்செஸ்டர்: சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டிகளில் 11,000 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முறியடித்தார். இவர் 222 போட்டிகளில் விளையாடிய இவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். விராட் கோலி ஏற்கனவே, 10,000 ரன்களை விரைவாக கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை செய்துள்ளார். நடைபெற்று வரும்  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்… Continue reading சச்சினின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி*

விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்து பாக்.,

உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக, விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்து பாக்., டிவி சேனல் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்விகளை சந்திக்காத அணிகள்.

விளையாட்டு செய்திகள் – மதன். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மட்டுமே தோல்விகளை சந்திக்காத அணிகளாக உள்ளது. நியூசிலாந்து அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.அதேபோல் இந்திய அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் நாளை மறுதினம் நாட்டிங்காமில் நடக்கிறது. இதில் வெற்றி பெற இரு அணிகளும் ஆர்வமாக இருக்கும் என்பதால் போட்டி சுவராஸ்யமாக இருக்கும்… Continue reading இதுவரை 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்விகளை சந்திக்காத அணிகள்.

ரசிகர்கள் திருடன் திருடன் என்று கூச்சலிட்டதால் மல்லையா தப்பி ஓட்டம்.

நேற்று லண்டனில்👆 நடந்த இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் மேட்சைக் கண்டுகளிக்க வந்த கடன்காரர் விஜய் மல்லையாவை நோக்கி ரசிகர்கள் ‘திருடன், திருடன்’என்று கூச்சலிட்டதால் அவர் அவமானம் தாங்க முடியாமல் பாதியில் வெளியேறிய வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து அதிர விட்ட அதிரடி நாயகனின் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து அதிர விட்ட அதிரடி நாயகனின் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

*உலக கோப்பை கிரிக்கெட்: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி*

*செய்திகள் – மதன்* *உலக கோப்பை கிரிக்கெட்: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி* உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 14-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இவ்விரு வீரர்களும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல தொடக்கத்தை… Continue reading *உலக கோப்பை கிரிக்கெட்: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி*

தமிழனுக்கு கொண்டாட்டத்துக்கு காரணம்?

எவ்வளோ பிரச்சனை போய்ட்டு இருக்கு Nesamani பத்தி பேசிட்டு கூத்தடிச்சுட்டு இருக்கீங்கன்னு நிறைய பேர் கேட்பதை பார்க்க முடிகிறது. தமிழனுக்கு கொண்டாட்டத்துக்கு காரணம்  எல்லாம் தேவையில்லை!! கொண்டாடனும்ன்னு நினைச்சுட்டான்னா கொண்டாடி தீர்த்துடுவான்!!

உலகக் கோப்பை கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று துவங்குகிறது இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மோதவுள்ளது வெற்றியுடன் கணக்கை துவக்க இரு அணி வீரர்களும் தீவிரம்.

மாலை செய்திகள் – மதன்

மோடி பதில்: 🌍கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்.⚡ திரு பிரதமர் மோடி அவர்களின் அருமையான கருத்து எந்த ஒரு இந்துவும் தீவிரவாதி அல்ல; அப்படி ஒரு தீவிரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது.! எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என கூறியுள்ளார். இதன் மூலம் அவர் மற்ற மதத்தினர் மட்டுமே தீவிரவாதியாக இருப்பார்கள் என சொல்ல வருகிறாரா என்ற… Continue reading மாலை செய்திகள் – மதன்