எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி..நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி. – சேரன்🌐
Category: சினிமா
தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு
தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு கமல் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் இதில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது. படத்தின் கதாநாயகன்,… Continue reading தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு
தலைவிக்காக தயாராகும் 💃கங்கனா ரனாவத் ❗
தலைவிக்காக தயாராகும் 💃கங்கனா ரனாவத் ❗ கடந்த 2008ம் ஆண்டு ⭐ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 🎥‘தாம் தூம்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் 💃கங்கனா ரனாவத். இவர் தற்போது விஜய் இயக்கத்தில், 📽’தலைவி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இதில் கங்கனா ரனாவத் 4⃣ வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ஏஞ்சல்ஸில் உள்ள 🏢ஸ்டூடியோவில் மிகவும் கடினமான புரோஸ்தெடிக் மேக்-அப்பிற்கு கங்கனா ரனாவத் தயாராகும் 📷புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது கடந்த 2008ம் ஆண்டு… Continue reading தலைவிக்காக தயாராகும் 💃கங்கனா ரனாவத் ❗
Bigil Audio Launch Legend Speech👇🏾
Bigil Audio Launch Legend Speech👇🏾 படத்தின் தலைப்பு பிகில், ஆனா இந்த படம் தீபாவளிக்கு வந்த பிறகு பலருக்கு திகில் ஆக இருக்கும். பெண்களுக்கு இந்த படம் சமர்பணம். -ஆனந்தராஜ் @Ags_production CFO @rangarajan_ags says. Thalapathy Vijay has gifted 400 Gold rings to the cast and crew.. தளபதி இந்த படத்துல ஆடி இருக்கிற ஆட்டமே வேற – Cameraman G.K. Vishnu ஒரு ரசிகன் அவன் தலைவுனுக்கு அடிச்சா… Continue reading Bigil Audio Launch Legend Speech👇🏾
விஜய்யுடன் நடிக்கும் 😎ரஜினி பட 💃நடிகை ‼
விஜய்யுடன் நடிக்கும் 😎ரஜினி பட 💃நடிகை ‼ நடிகர் ⭐விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில், 🎥’பிகில்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 🎬இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் 😠வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி 👍சம்மதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை 💃மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். இவர் ‘பேட்ட’ படத்தில் 🕴ரஜினியுடன் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் என்பது ✍குறிப்பிடத்தக்கது.🔴
ரசிகர்களுக்கு விஜய்யின் அன்பு கட்டளை ..
பிரமாண்டமாக உருவாகி வரும் பிகில்_செட் .. ரசிகர்களுக்கு விஜய்யின் அன்பு கட்டளை சென்னை நோக்கி வரும் “விஜய் பட்டாளம்”-ரசிகர்களுக்கு விஜய்யின் அன்பு கட்டளை தளபதி விஜய் தனது ரசிகர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை கூற தேவையில்லை.’நண்பா’என்று எவ்வித தலைகனமின்றி ரசிகர்களை தட்டி கொடுப்பவர் தளபதி விஜய். விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா 19ம் தேதி நடக்க இருக்கும் நிலையில்,சாய் ராம் கல்லூரியில் செட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இம்முறை அதிக… Continue reading ரசிகர்களுக்கு விஜய்யின் அன்பு கட்டளை ..
ஒரு காலத்தில் பேப்பாில் தினமும் என்ன படம் பாா்க்கலாம், எந்த டிவி யில் என்ன படம்
14/09/2019👆🏾 ( ஒரு காலத்தில் பேப்பாில் தினமும் என்ன படம் பாா்க்கலாம், எந்த டிவி யில் என்ன படம் ஓடுது இது போன்ற டிவி சினிமா ன்னா வரிந்து கட்டிக் கொண்டு பாப்போம் )🌐
வசூலில் சாதனை படைத்த சாஹோ
வசூலில் சாதனை படைத்த சாஹோ பிரபாஸ் நடிப்பில் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியான படம் சாஹோ. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் வெளியானது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான பத்து நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை படைத்திருக்கிறது. சுஜீத் இயக்கத்தில் பாகுபலி பிரபாஸ், பாலிவுட் ஸ்ரத்தா கபூர் நடிப்பில், யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கப்பட்ட இப்படம் வெளியாகும் முன்பே படத்தின் அனைத்து மொழி வியாபாரங்களில் சாதனை… Continue reading வசூலில் சாதனை படைத்த சாஹோ
🎥’தர்பார்’ படத்தின் 📸செகண்ட் லுக் போஸ்டர்😍
🎥’தர்பார்’ படத்தின் 📸செகண்ட் லுக் போஸ்டர்😍 🎬ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 😎ரஜினிகாந்த், 💃நயன்தாரா, ⭐யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வரும் படம் 🎥தர்பார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் 📸பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியான நிலையில், இன்று 🎉ஓணம் பண்டிகையையொட்டி, படக்குழுவினர் மற்றுமொரு 📸போஸ்ட்டரினை தற்போது வெளியிட்டுள்ளது👏.
சிரஞ்சீவிக்கு 🎙குரல் கொடுக்கும் அரவிந்த் சாமி ❗
சிரஞ்சீவிக்கு 🎙குரல் கொடுக்கும் அரவிந்த் சாமி ❗ ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் 🎥’சைரா நரசிம்ம ரெட்டி’. இந்த படத்தில் சைரா நரசிம்ம ரெட்டியாக ⭐சிரஞ்சீவி நடித்துள்ளார். நாயகியாக 💃நயன்தாரா நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என ஒரே சமயத்தில் 4⃣ மொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமிழ் 🎙டப்பிங்கில் சிரஞ்சீவிக்கு குரல் கொடுக்க ⭐அரவிந்த் சாமி ஒப்பந்தமாகியுள்ளார்.🔴
⭐ஜெயம் ரவி படத்தில் இணையும் 🏆தேசிய விருது ⭐பிரபலங்கள்🤗
⭐ஜெயம் ரவி படத்தில் இணையும் 🏆தேசிய விருது ⭐பிரபலங்கள்🤗 இயக்குநர் 🎬லக்ஷ்மன் படத்தில் ⭐ஜெயம் ரவி நடித்து வருகிறார். ⭐ஜெயம் ரவியின் 🎥25 வது படமான இந்த படத்தை 💸ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பிறகு இயக்குநர் 🎬அஹமத் இயக்கும் படத்தில் ⭐ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 💃டாப்ஸி நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் 🏆தேசிய விருது பெற்ற கலை இயக்குநர்கள் ஸ்ரீராம் ஐயங்ரார் மற்றும் சுஜீத் போன்றோர் இந்த… Continue reading ⭐ஜெயம் ரவி படத்தில் இணையும் 🏆தேசிய விருது ⭐பிரபலங்கள்🤗
டீஸர் கிடையாது, ட்ரெய்லர் மட்டுமே: ‘பிகில்’ படக்குழு திட்டம்.
டீஸர் கிடையாது, ட்ரெய்லர் மட்டுமே: ‘பிகில்’ படக்குழு திட்டம் ‘பிகில்’ படத்தின் டீஸரை வெளியிடாமல், நேரடியாக ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் அட்லீ மூன்றாவது முறையாக இயக்கியுள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.… Continue reading டீஸர் கிடையாது, ட்ரெய்லர் மட்டுமே: ‘பிகில்’ படக்குழு திட்டம்.