கேரளா வெள்ளத்திற்கு உதவும் பாகிஸ்தானியர்கள் – வெளிச்சம் போட்ட டிடி

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் பகிர்ந்துள்ள பாகிஸ்தானியர்கள் கேரளா வெள்ளத்திற்கு நிவாரண நிதி வழங்குவதாக கூறும் வீடியோ வைரலாகி வருகின்றது. வெள்ளத்தால் தத்தளித்து வரும் கேரளா மாநிலத்திற்கு உலகமெங்கும் வருத்தமும், பிரார்த்தனையும் செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் கேரளா மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களின் துயரத்தை துடைக்க உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்துள்ள டிடி, கேரளாவின் துயரை… Continue reading கேரளா வெள்ளத்திற்கு உதவும் பாகிஸ்தானியர்கள் – வெளிச்சம் போட்ட டிடி

மோகன்லாலை சிறப்பு விருந்தினராக அழைக்கக்கூடாது! – 107 நடிகர்கள் கேரள முதல்வருக்கு மனு

மலையாள சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மோகன்லாலை அழைக்கக்கூடாது என தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 107 பேர் முதல்வர் பினராயி விஜயனுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். மலையாள திரை உலகில் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் மோகன்லால். மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான `அம்மா’ வின் தலைவராகவும் மோகன்லால் இருக்கிறார். இந்த நிலையில், விரைவில் நடக்க இருக்கும் மலையாள சினிமா விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக மோகன்லால் கலந்துகொள்வதாக தகவல் வெளியானது. கேரள… Continue reading மோகன்லாலை சிறப்பு விருந்தினராக அழைக்கக்கூடாது! – 107 நடிகர்கள் கேரள முதல்வருக்கு மனு

இதுவரை எங்க ராஜினாமாவுக்கு எந்தப் பதிலும் வரலை; இது நியாயமா?!” ரம்யா நம்பீசன்

“ஒருவேளை சங்கத்திலிருந்து எங்களை நீக்கியிருந்தாலும் கவலையில்லை. அடிப்படை நியாயம் கிடைக்காத இடத்தில் உறுப்பினரா இருந்து என்ன பயன்?” மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்படுவதாக எடுக்கப்பட்ட முடிவுக்குப் பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். டபிள்யூ.சி.சி (பெண்கள் நல கூட்டமைப்பு) அமைப்பைச் சேர்ந்த நடிகைகளான ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கலிங்கல் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை உள்ளிட்டோர் ‘அம்மா’ சங்கத்திலிருந்து ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தனர். பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததும், நடிகர் திலீப்பை சங்கத்தில்… Continue reading இதுவரை எங்க ராஜினாமாவுக்கு எந்தப் பதிலும் வரலை; இது நியாயமா?!” ரம்யா நம்பீசன்

3-வது முறையாக இணைகிறது விஜய் – அட்லீ கூட்டணி

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை அட்லீ இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்கள் மூலம் வெற்றிகரமாக வலம் வருகிறது விஜய் – அட்லீ கூட்டணி. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி ‘மெர்சல்’ திரைப்படம் வசூல் ரீதியாகப் பெரும் வெற்றியடைந்தது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியிருக்கிறார்கள். விரைவில் லாஸ்-விகாஸில் விஜய்யின் அறிமுகப் பாடலை படமாக்க பயணிக்கவுள்ளார்கள். ’சர்கார்’ இறுதிக்கட்டத்தை… Continue reading 3-வது முறையாக இணைகிறது விஜய் – அட்லீ கூட்டணி

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்று (ஜுலை 16) முதல் தொடங்கப்பட்டு இருக்கிறது. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தர்புகா சிவா இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே தனுஷ் ‘விஐபி 2’, ‘ப.பாண்டி’, ‘வடசென்னை’, ‘மாரி 2’ என தொடர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார். இதனால் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின்… Continue reading ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

சிவகார்த்திகேயன் மார்க்கெட் எங்க இருக்குது- விஜய் சேதுபதி ஓபன் டாக்

விஜய் சேதுபதி ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். அவரை எல்லோருக்கும் பிடிக்கும். இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு மலையாள சேனலுக்கு பேட்டிக்கொடுத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் உங்களுக்கு போட்டியா? என்று கேட்க, ‘ஏங்க சிவகார்த்திகேயன் மார்க்கெட் எங்க இருக்குது, என் மார்க்கெட் எங்க இருக்குது?, அவர் என்னை விட பல மடங்கு மேலே உள்ளார். என்னுடன் அவரை இணைத்து கீழே இறக்கி வருகிறீர்கள், கண்டிப்பாக அவர் என்னை விட மேல் தான்’ என ஓபனாக பதில் அளித்து… Continue reading சிவகார்த்திகேயன் மார்க்கெட் எங்க இருக்குது- விஜய் சேதுபதி ஓபன் டாக்

முதல் நாளிலேயே அதிரடி வசூல் செய்த தமிழ்ப்படம் 2- சிவா கலக்குராறே

சிவா நடிப்பில் அமுதன் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் தமிழ் படம்-2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இப்படத்திற்கு பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது, இந்நிலையில் தமிழ் படம்-2 தமிழகத்தில் இந்த வருடத்திலேயே முதல் நாளில் 3வது அதிக வசூலாம். எப்படியும் இப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ 6 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும், இந்த வருடத்தில் அதிக வசூல்… Continue reading முதல் நாளிலேயே அதிரடி வசூல் செய்த தமிழ்ப்படம் 2- சிவா கலக்குராறே

சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகிக் கொண்டிருக்கும் படம் `டிராபிக் ராமசாமி’. இதில் கதையின் நாயகனாக அதாவது டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனும், அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள். கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷும், கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகா நடிக்கிறார். இவர்களுடன் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சின்னத் திரை புகழ் சேத்தன், பேபி ஷெரின், மோகன்ராம், மதன்பாப்… Continue reading சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா