இயக்குனர் 💺மாரி செல்வராஜிற்கு நடிகர் ⭐தனுஷ் 💐வாழ்த்து
2018ம் ஆண்டு வெளிவந்து பலரது 👏வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிய படம் 🎥’பரியேறும் பெருமாள்’. அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி மற்றும் 🎭பலர் நடித்த அந்தப் படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்நிலையில் அந்தப் படம் வெளிவந்து நேற்றுடன் ஒரு வருடம் 🎉முடிந்தது. அதற்காக இயக்குனர் மாரி செல்வராஜுடன் 🎂கேக் வெட்டி கொண்டாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் ⭐தனுஷ். இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கான 🗣விவாதமும் நடைபெறுகிறது.🔴