ஒரே நாளில் திரைக்கு வரும் ⭐யோகிபாபுவின் 4 🎥திரைப்படங்கள் ‼

ஒரே நாளில் திரைக்கு வரும் ⭐யோகிபாபுவின் 4 🎥திரைப்படங்கள் ‼

தமிழ் 🎞சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ⭐யோகி பாபு நடித்த 4⃣ திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 11ம் 📆தேதி திரைக்கு வரும் சுந்தர் சியின் ’இருட்டு’, வருண் நடித்த ‘பப்பி’, தமன்னா நடித்த ’பெட்ரோமாக்ஸ்’ மற்றும் ‘பட்லர் பாபு’ ஆகிய 4⃣ திரைப்படங்களில் யோகி பாபு நடித்துள்ளார் என்பது ✍குறிப்பிடத்தக்கது.🔴