கேரளத்து பெண்களின் அழகின் ரகசியம்

கேரளத்து பெண்கள் இவ்வளவு வசீகரிக்கும் அழகுடன் இருக்க இந்த 1 பொருள் தான் காரணமாம்..!

இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. எல்லா மாநிலத்து பெண்களை காட்டிலும் கேரளாவில் உள்ள பெண்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். அழகிலும், குணத்திலும், பண்பிலும் கேரளத்து பெண்கள் சற்று மற்ற மாநிலத்து பெண்களை காட்டிலும் மாறுபட்டே இருக்கின்றனர். கேரளாவை கடவுள்களின் நிலம் என்றே அழைப்பார்கள்.

இப்படிப்பட்ட அழகிய பெண்கள் உள்ள இந்த மாநிலத்தை தேவைதைகளின் மாநிலம் என்றே அழைக்கலாம். அதே போன்று சமீப காலமாக கேரளத்து படங்களின் மீதும், அதில் நடிக்கும் கதாநாயகிகள் மீதும் தனிவித ஈர்ப்பு மற்ற மாநிலத்தவர்களுக்கு இருக்க தான் செய்கிறது.

கொள்ளை கொள்ளும் அழகை எப்படி கேரளத்து பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது புதிரான கேள்வியாக உங்கள் மனதில் இருந்தால், அதற்கான பதிலாக இந்த பதிவு இருக்கும். கேரளத்து பெண்கள் இத்தனை அழகுடன் வலம் வருவதற்கு மிக முக்கிய காரணம் இந்த 2 பொருட்கள் தானாம். அவை என்னென்ன என்பதை இப்பதிவில் அறிந்து கொள்வோம்.

இயற்கையே அழகு!

அதிக அளவிலான இயற்கை சூழல் தான் கேரள மக்களின் இந்த அளவற்ற அழகிற்கு முக்கிய காரணம் என சொல்கின்றனர். பலவித அழகு பொருட்களை வைத்து தான் கேரளா பெண்கள் தங்களை ஓவியமாக தீட்டி கொள்கின்றனர்.

இவர்களின் பெரும்பாலான சிகை அலங்கார பொருட்கள் கூட இயற்கை பொருட்கள் கொண்டவையாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published.