MLA ஆக போகும் தங்க தமிழ்ச் செல்வன்.

🌍தங்க தமிழ் தேர்தலுக்கு முன் வந்திருந்தா, அவரும் MLA ஆகியிருப்பார். இளங்கோவனும் MP ஆகியிருப்பார். அந்த ஒரே ஒரு Bjp – MP யும் இல்லாமல் போயிருக்கும். மிக விரைவில் MLA ஆக போகும் தங்க தமிழ்ச் செல்வன்.🌐