காலை செய்திகள் – மதன்

அரசியல் செய்திகள் : சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ் மகன் கல்வெட்டு: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில், சுயம்பு சனீஸ்வரபகவான் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்திலேயே காசி ஶ்ரீ அன்னபூரணி கோயிலும் உள்ளது. நேற்று இந்தகோயிலில் கும்பாபிஷேகம். கோயிலுக்கு உதவி புரிந்தவர்களின் பெயர்களில் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ஜெயபிரதீப் குமார், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இன்னும் தேர்தலே முழுசா முடியல, வாக்கும் எண்ண ஆரம்பிக்கல, முடிவு எப்படி இருக்க போகுதோ தெரியல, ஆனால் அதுக்குள்ள தேனி எம்பி… Continue reading காலை செய்திகள் – மதன்

அதிக வரி விதிக்கும் நாடு

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து சாடி வருகிறார். ஒரு விருந்து நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் (அமெரிக்க பொருட்களுக்கு) உலகிலேயே அதிகம் வரி விதிக்கிற நாடுகளில் ஒன்று. அவர்கள் நமக்கு 100 சதவீத வரி விதித்தார்கள். அவர்களது மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களுக்கு நாம் வரி விதிப்பதில்லை. நாம் நமது ஹார்லே டேவிட்சன்… Continue reading அதிக வரி விதிக்கும் நாடு

சுந்தர் பிச்சையை பாராட்டிய டொனால்ட் ட்ரம்ப் !

அமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவாக இருப்பது என்பதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை உறுதியாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, வெள்ளை மாளிகையில் சுந்தர் பிச்சை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவாகத்தான் கூகுள் நிறுவனம் உள்ளதாகவும், சீன ராணுவத்துக்கு அல்ல என்றும் சுந்தர் பிச்சை உறுதியுடன் தெரிவித்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்விஷயத்தில் சுந்தர் பிச்சை சிறப்பாக செயல்பட்டு… Continue reading சுந்தர் பிச்சையை பாராட்டிய டொனால்ட் ட்ரம்ப் !