‘மிஷன் சக்தி’ சோதனையால் விண்வெளியை சுற்றும் குப்பைகள்

கடந்த வாரம் இந்தியா நிகழ்த்திய ‘மிஷன் சக்தி’ திட்டத்தால் தகர்க்கப்பட்ட செயற்கைக் கோளின் துகல்கள் விண்வெளியை சுற்றி வருவதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா ‘மிஷன் சக்தி’ என்ற செயற்கைக்கோள் ஏவுகணை சோதனை முயற்சியை விண்வெளியில் வெற்றிகரமாக நடத்தியது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இந்தச் சோதனை குறித்து அறிவித்தார். அப்போது மோடி, “இந்தியா அமைதியை விரும்புகிறது. எனினும்  இது இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, எந்த நாடுகளுக்கு எதிரான… Continue reading ‘மிஷன் சக்தி’ சோதனையால் விண்வெளியை சுற்றும் குப்பைகள்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்

‘எமிசாட்’ மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படும், மினி செயற்கைக்கோள் ‘எமிசாட்’. இது பி.எஸ்.எல்.வி-‌சி45 மூலம் விண்ணில் செலுத்தப்பட முடிவு செய்யப்பட்டது. இன்று காலை 9.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதில், அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், சுவிட்சர்லாந்து, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் ‌இருந்து தலா… Continue reading விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்

அரசியல் ஆதாயம் தேடுகிறாரா மோடி ?

எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் அழிக்கவல்ல A-SAT ஏவுகணை சோதனையின் வெற்றி வரவேற்பை பெற்றுள்ள அதேநேரத்தில், இதனை பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ!

ககன்யன் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் பெருங்கனவு அல்லது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப போகும் இந்தியாவின் திட்டம் என்றும் கூறலாம். வருகிற 2022 ஆம் ஆண்டில் நிகழ உள்ள இந்த மைல்கல் திட்டத்தில் பங்கு கொள்ள போகிறவர்கள் யார் – யார்? இறுதியில் தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்குள் நுழைய போகும் நபர்கள் யார்? என்கிற தேடலில் இஸ்ரோ தீயாக வேலை செய்கிறது. ஆம், அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ​இஸ்ரோ, இந்திய விமானப்படை வீரர்களுக்குள்ளான… Continue reading 10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ!