‘மிஷன் சக்தி’ சோதனையால் விண்வெளியை சுற்றும் குப்பைகள்

கடந்த வாரம் இந்தியா நிகழ்த்திய ‘மிஷன் சக்தி’ திட்டத்தால் தகர்க்கப்பட்ட செயற்கைக் கோளின் துகல்கள் விண்வெளியை சுற்றி வருவதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா ‘மிஷன் சக்தி’ என்ற செயற்கைக்கோள் ஏவுகணை சோதனை முயற்சியை விண்வெளியில் வெற்றிகரமாக நடத்தியது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இந்தச் சோதனை குறித்து அறிவித்தார். அப்போது மோடி, “இந்தியா அமைதியை விரும்புகிறது. எனினும்  இது இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, எந்த நாடுகளுக்கு எதிரான… Continue reading ‘மிஷன் சக்தி’ சோதனையால் விண்வெளியை சுற்றும் குப்பைகள்

கரும்பு தின்ன கூலியா… !

விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் முன்னோடியாக செயல்பட்டு வருவது அமெரிக்காவில் உள்ள நாசா நிறுவனம். இங்கு பணிபுவதை உலகின் பல அறிவியலாலர்களும், ஆராய்ச்சியாளர்களும் லட்சியமாக கொண்டுள்ளனர். இதனிடையே அசாதாரண சோதனை ஒன்றிற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சிக்காக விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் புவிஈர்ப்பு விசை காரணமாக எடைகுறைவை சந்திக்கின்றனர். இது எலும்பு, எலும்பு மஜ்ஜை சிதைவு உட்பட மனித உடலில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் தொடர்பாக AGBRESA (Artificial… Continue reading கரும்பு தின்ன கூலியா… !