தளபதி 64′ இடத்தை ✅தேர்வு செய்தார் 💺லோகேஷ் கனகராஜ்

தளபதி 64′ இடத்தை ✅தேர்வு செய்தார் 💺லோகேஷ் கனகராஜ்

⭐விஜய் நடிக்கவிருக்கும் 64வது படமான ‘தளபதி 64’ படத்தின் 🎬படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் துவங்கவுள்ளது. இதில் நாயகியாக 💃மாளவிகா மேனன் மற்றும் வில்லனாக ⭐விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ராமேஸ்வரத்தில் 📽படமாக்கப்படவுள்ளதாகவும் அதற்கான இடத்தை ராமேஸ்வரத்தில் அவர் முடிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது 👥குழுவினர் ராமேஸ்வரத்தில் 📸புகைப்படமும் வெளியாகியுள்ளது.🔴