பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது.

விடுதலை புலிகள் அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டாலும், அதற்கு உணர்வுப்பூர்வமாக ஆதரவு அளிக்க கூடிய இளைஞர்கள் பலர் உள்ளனர். இந்த நிலையில்தான் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது. பாபிசிம்ஹா இதில் பிரபாகரன் கதாப்பாத்திரம் ஏற்க உள்ளாராம்.