ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில்⭐எம்ஜிஆராக நடிக்கவுள்ள ⭐ஹீரோ⁉

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில்⭐எம்ஜிஆராக நடிக்கவுள்ள ⭐ஹீரோ⁉

மறைந்த முன்னாள் தமிழக 💺முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை தற்போது 🎥திரைப்படமாக தயாராகிறது. இயக்குனர் 🎬ஏ.எல்.விஜய் இயக்கும் இந்த படத்தில் 💃கங்கனா ஜெயலலிதாவாக நடிக்கிறார்👍. தற்போது இந்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு🔈 ஒன்றும் வெளிவந்துள்ளது. 💺ஜெயலலிதாவின் 🎥சினிமா மற்றும் அரசியல் பயணத்தில் பெரிய பங்கு வகித்த ⭐எம்ஜிஆர் ரோலில் நடிகர் ⭐அரவிந்த் சாமி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது😯. இப்படத்தில் ஜெயலலிதாவின் இளமை வயது முதல் நடக்கும் சம்பவங்கள் காட்டப்படவுள்ளது👀 குறிப்பிடத்தக்கது.🔴