கீழடி…சர்ச்சை!!!

கீழடி…சர்ச்சை!!!

ஒரு தெளிவான பார்வைக்கு!!!👇🏾

மதுரையிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழடி…ஊர்… கடைச்சங்க கால மதுரையாக இருக்கலாம் என்ற வினா எழுந்துள்ளது.

கீழடி நாகரீகம் (2600 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய நாகரீகம்) பற்றி இன்று பேசுவதுதான்…Hot Topic. இது தமிழரின் நாகரீகம்.திராவிட நாகரீகமல்ல.திராவிட நாகரீகம் என்று சொல்வது நம் வீட்டுப்பிள்ளையை ஊருக்கு தானமாக கொடுப்பது போல.

திராவிடம் என்பது வேங்கடம் முதல் குமரி வரை என்று சொல்கிறார்கள். திராவிடம் என்ற சொல்லே 1930 களில் நீதிக்கட்சிகார்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பொருளே வேறு. பார்ப்பனர்களுக்கு எதிரான கட்சி என்று பொருள்படவே பெரியார் உபயோகப்படுத்தினார்.கீழடி நாகரீகத்தை, திராவிட நாகரீகம் என்றும் பாரத நாகரீகம் என்று சொல்வதே தவறான வாதம்.

சங்க கால இலக்கியங்களான பதிணென் கீழ்கணக்கு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பரிபாடல் மற்ற சங்க பாடல்களுக்கு சரியான ஆதாரம் …கீழடி நாகரீகமே.

கி.பி ஒன்றாம் நூற்றாண்டில்தான் தொல்காப்பியமே எழுதப்பட்டுள்ளது.

தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…!!!