தினகரன் ஏதோ மாமியார் வீட்டுக்கு செல்வதை பற்றி பேசி வருகிறார்.

தினகரன் ஏதோ மாமியார் வீட்டுக்கு செல்வதை பற்றி பேசி வருகிறார். அவருக்கு ஒன்றை கூறி கொள்கிறேன். நான் 8 முறை சிறைக்கு சென்றுள்ளேன். கட்சிக்காகவும், நியாயத்துக்காகவும் போராடி நான் சிறை சென்றுள்ளேன். நாங்கள் சென்றது தியாகத்துக்காக. தினகரன் சென்றது திருடிவிட்டு சிறைக்கு சென்றார். திருடனுக்கும் தியாகிகளுக்கும் வித்தியாசமா இருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் அந்த குடும்பத்தின் சொத்து இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தமிழ்நாட்டையே சூறையாடி இருப்பார்கள். கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்த பணத்தில் அதிமுகவை கைப்பற்றி விடலாம். ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று சொன்னால் அவர்கள் வாயில் மண்ணுதான். – அமைச்சர் ஜெயக்குமார்🌐