அதிர வைக்கும் லலிதா ஜூவல்லரி படுகொள்ளை!

வெறும் அட்டை பெட்டிதான் மிஞ்சியது.. மொத்த கடையும் காலி.. அதிர வைக்கும் லலிதா ஜூவல்லரி படுகொள்ளை! நடந்த ஆய்வில்தான், தலையில் குல்லா, முகமூடி, கிளவுஸ், ஜெர்கின்.. சகிதம் லலிதா ஜூவல்லரிக்குள் 2 பேர் நுழைவது தெரியவந்துள்ளது. அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.
@ 2 மர்மநபர்களும் தலையில் குல்லா, முகமூடி, கை உறை, ஜெர்கின் அணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.🌐